யாழ்ப்பாணத்தில் விமானப்படை கண்காட்சியில் விபத்து

  • 2 months ago
யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த
விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024”
கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று முதல்
நடைபெற்று வருகிறது.

இதன்போது சாகசத்தில் ஈடுபட்டபோதே விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Recommended