‘லியோ’ ஹைனாதான் ‘அயலான்’ ஏலியனுக்கு டிரெயினிங்!

  • 4 months ago
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அயலான்’ படத்தில் ஏலியன் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதில் ஏலியன் கதாபாத்திரத்தின் பின்னிருந்தவர் நடிகர் வெங்கட் செங்குட்டுவன். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தன் சினிமா பயணம் பற்றியும் ‘காமதேனு’ யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் பேசியுள்ளார்.

Recommended