Sivan Temple #01.01.2024#ஜெர்மனி #ஆங்கில வருட பிறப்பு #108 கலசா அபிஷேகம்# part 03\End
  • vor 4 Monaten
#Hindu Tamil Kultural Center Dortmund e.V.#Sivan Temple Dortmund
Adresse: Kieferstraße 24, 44225 Dortmund Germany
Telefon: 0231 72515165
உலக க்கோவில்
01.01.2024
இன்று ஜெர்மனியில்
டோர்ட்முண்ட் அருள்மிகு
சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலய ஆங்கில வருட பிறப்பு 108 கலசா அபிஷேகம் மகேஸ்வரபூசை புதுவருட நாள்காட்டி வெளியீடு செய்யப்பட்டது ஆலயகுரு
சிவஸ்ரீ.சாமி .தெய்வேந்திரகுருக்கள் மற்றும்சிவஸ்ரீ . இரவீந்திரநாதக்குருக்கள் பிரம்மஸ்ரீ கபீர் சர்மா .ஆலய நிர்வாகிகள் .பெரும்திரளான அடியவர்கள்
கலந்துகொண்டு ஆங்கில புத்தாண்டை சிறப்பித்தனர் நேரலை , இராஜ .இலக்கியன் நிழற்படம் பதிவு பி.எஸ். இராஜகருணா அனைவருக்கும் மிக்க நன்றி
தமிழன்புடன்
பி.எஸ்.இ ராஜகருணா ´
இராஜ . இலக்கியன்
01.01.2024
Empfohlen