Poco X6 சீரீஸ்.. இந்திய அறிமுகத்திற்கு ரெடி.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

  • 5 months ago
போக்கோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களாக போக்கோ எக்ஸ்6 சீரீஸ் மாடல்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

இந்திய அறிமுகத்திற்கு
ரெடியான Poco X6 சீரீஸ்!

Recommended