IND vs SA Test Series: Virat Kohli Flew Back Home! Ruturaj Ruled Out | Oneindia Howzat
  • 4 months ago
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர் Ruturaj Gaikwad காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அவசர பிரச்சனை காரணமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து திடீரென மும்பை திரும்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

#INDvsSA #ViratKohli #Ruturaj

~PR.57~ED.72~HT.73~
Recommended