IND vs AUS 1st T20: Rinku Singh-ன் Last Ball Six ஏன் Count-ல் சேரவில்லை? | ICC Rules
  • 5 months ago
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் Rinku Singh கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அந்த சிக்சர் கிரிக்கெட்டில் உள்ள ஒரு மோசமான விதி காரணமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

#INDvsAUS #RinkuSingh #ICC

~PR.55~PR.55~ED.72~HT.73~##~
Recommended