பிக் பாஸ் மாயா லெஸ்பியனா இருந்தா என்ன தப்பு_ #biggboss #biggbosstamil #biggboss7 #biggboss7tamil

  • 6 months ago
'எதிர்நீச்சல்’ சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். தியேட்டர் ஆர்டிஸ்டான இவர் ‘அயலி’, ‘லேபிள்’ போன்ற வெப்சீரிஸ்களில் நடித்தது மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்து வருகிறார். தனது திரை அனுபவம், படிப்பு, தான் கடந்து வந்த பாதை என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Recommended