ராயல் என்ஃபீல்டு பைக் பத்தி இவருக்கு தெரியாத விஷயம் வேற யாருக்குமே தெரியாது! யாரு இவரு தெரியுமா?

4 months ago
Bullet Bose Interview By Ghosty.

பைக் ரேஸ் உலகில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு பைக் ரேஸ் ஓட்டிய சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை புல்லட் போஸ் என்ற நிகழ்ச்சியில் சந்தித்து டிரஸ் பார்க் குழுவினர் பேட்டி எடுத்தோம் இந்த பேட்டியில் இரண்டாவது பாகத்தை தான் நீங்கள் இந்த வீடியோவில் காணப் போகிறீர்கள் இவர் இதில் தனது வாழ்நாளில் நடந்த சம்பவங்கள் தனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்

Recommended