WC Semi Final-க்கு பிறகு Aus T20 Series-க்கான India Squad அறிவிக்கப்படும்

  • 6 months ago
2023 உலகக்கோப்பை தொடர் முடிந்த சில நாட்களில் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

#ODIWC2023 #INDvsAUS

~PR.55~ED.72~HT.74~

Recommended