2024 கேடிஎம் 390 டியூக் பைக் ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

  • 8 months ago
KTM 390 Duke 2024 Tamil Review By Ghosty. 2024 கேடிஎம் நிறுவனம் தனது டியூக் 390 பைக்கை அப்டேட் செய்து 3வது தலைமுறை பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய தலைமுறையிலிருந்து புதிய அப்டேட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கேடிஎம் டியூக் 390 பைக்கை ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? இளைஞர்களை கவரும் புதிய விஷயங்கள் என்னவெல்லாம் இருக்கிறது? இதன் முழுமையா ரிவியூவை காணலாம் வாருங்கள்.
~CO.156~

Recommended