கேமரா முன்பாக பிராவுடன் நிற்க மறுத்த மாதுரி தீட்சித்! - 34 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபிளாஷ் பேக்

  • 9 months ago
கேமரா முன்பாக பிரா அணிந்து நிற்குமாறு படத்தின் இயக்குநர் வலியுறுத்தியதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பாலிவுட் நாயகி மாதுரி தீட்ஷித் அந்த படத்திலிருந்து விலகியதுமாக, 34 வருடங்களுக்கு முந்தைய சம்பவம் ஒன்றை அப்படத்தின் இயக்குநர் டினு ஆனந்த் தற்போது விளக்கி உள்ளார்.

Recommended