Ola Electric Motorcycle Prototypes Unveiled In Tamil | Giri Mani
  • 8 months ago
Ola Electric Motorcycle Prototypes Unveiled In Tamil By Giri Kumar. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கப்போகிறது என்பது நமக்கு தெரிந்த ஒரு செய்திதான். இந்த சூழலில், க்ரூஸர், அட்வெஞ்சர் மற்றும் ரோடுஸ்டர் உள்பட 4 வகையான எலெக்ட்ரிக் பைக்குகளின் புரோட்டோடைப்களை ஓலா நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

~ED.157~
Recommended