Zee-Sony Merge ஆனது! 2 Wheelers-க்கான GST Reduction சாத்தியமா?

  • 9 months ago
Aanee's Bits and Bytes: Zee Entertainment மற்றும் Sony இணைப்புக்கு NCLT ஒப்புதல் கொடுத்துள்ளது; ஆரம்ப நிலை டூவீலர்களுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்து வருகிறது. ஆனால் இந்த GST வரி அதிரடியாக குறைக்கப்படுவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
~PR.55~CA.76~ED.71~HT.74~

Recommended