WTC Final 2023: India-வுக்கு எதிரான Australia Squad Announce ஆனது | Oneindia Howzat
  • last year
WTC Final 2023: Australia அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த India vs Australia வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

#WTCFinalHowzat #OneindiaHowzat

~ED.71~PR.55~CA.71~HT.71~
Recommended