Kiruthiga Udhayanidhi Tweet | காதலிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயம் எதற்கு..? | Inbanithi

  • last year
#KiruthigaUdhayanidhi #Inbanithi #Udhayanidhi

Kiruthiga Udhayanidhi wife of Minister Udhayanidhi Stalin and film director, tweeted that, "Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பதிவில், அன்பு செலுத்தவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம்.இயற்கையின் முழு மகிமையையும் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும் என ட்வீட் செய்துள்ளார்.

Recommended