கிறிஸ்துமஸுக்காக பெண் தொழிலதிபர் தந்த மெகா போனஸ்!

  • last year
#Kamadenutamil ஒவ்வொரு ஊழியருக்கும் 80 லட்சம் கிறிஸ்துமஸ் போனஸ்: வள்ளலாய் மாறிய பெண்மணி.
தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக ஒவ்வொருவருக்கும் 80 லட்ச ரூபாயை பெண்மணி ஒருவர் வழங்கிய செய்தி இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Recommended