10 months ago

Saudi Arabia Players-க்கு Rolls Royce இல்ல! Argentina வெற்றிக்கு பின் வதந்தி | Football Dude Aanee

Oneindia Tamil
Oneindia Tamil
#SaudiArabia
#FIFAWC2022
#ArgentinavsSaudiArabia

FIFA உலக கோப்பை போட்டியில் Argentina-விற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் Saudi Arabia 2-1 என்ற Goal வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சவுதி அரேபியா அதன் வீரர்களுக்கு விலையுயர்ந்த Roll Royce காரை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பொய் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

Browse more videos

Browse more videos