Kutralam அருவியில் திடீர் வெள்ளம் திகில் Video..அடித்துச்செல்லப்பட்ட 5 பேர்

  • 2 years ago
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Kutralam Waterfalls Flood

Recommended