ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த கருப்பு உருவம் _ பெண்ணுக்கு நடந்த கொடூரம் _ Ep -134 _ Wisdom Vibes
  • 2 years ago
இந்த வீடியோ முற்றிலும் வித்தியாசமானது. கல்லூரி மாணவியின் வாழ்க்கையில் நடந்த மோசமான அமானுஷ்ய சம்பவத்தைப் பற்றியும், ஒருவருக்கு அமானுஷ்யம் மூலமாக நடந்த நல்ல சம்பவத்தைப் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம். இந்த இரு சம்பவங்களையும் கேட்டபிறகு உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடவும்.
Recommended