அட.. ‘பி’ டீம் இல்லப்பா.. மெயினே திமுக தான் - சீமான்
  • 2 years ago
நெல்லை : தி.மு.க பாரதிய ஜனதா கட்சியின் 'பி' டீம் அல்ல மெயின் டீமே அவர்கள்தான். தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/thirunelveli/dmk-is-not-a-b-team-it-s-main-team-of-bjp-says-seeman-461847.html
Recommended