மதுரை ஆதீனத்தின் சர்சைக்குரிய பேச்சு; பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்!

  • 2 years ago
ஆதீனம் மட சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுற நீங்க தளபதியைப் பத்தி பேசலாம தப்பா? என்ற வாசகங்களோடு மதுரை ஆதினத்தை கண்டித்து மதுரையில் விஜய் ரசிகர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு

Recommended