"ரஜினி இல்லை... அண்ணாமலை இருக்காரு..." ஒரு நாள் இலவச ஆட்டோ ஓட்டுனர்!
  • 2 years ago
ரஜினி வருவார் என எதிர்பார்த்தேன் வரவில்லை அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதால் அவர் பின்னாடி நிற்கிறேன்; நெல்லையில் அண்ணாமலை பிறந்தாளையொட்டி இலவசமாக ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ ஓட்டுனர்.
Recommended