"தகப்பனின் கண்ணீரை கண்டோரில்லை" தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகள்!

  • 2 years ago
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி.

Recommended