"பெஸ்ட் எதிர்க்கட்சி BJP" சசிகலா புஷ்பா சூசகம்; EPS க்கு அவமானம்!
  • 2 years ago
தமிழகத்தில் பெஸ்ட் எதிர்க்கட்சியாக பிஜேபி செயல்பட்டு வருவதாக பிஜேபி மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Recommended