பம்மல் கே சம்பந்தம் பட பாணியில் பெண்ணுக்கு ஆபரேஷன்; டாக்டர் மீது கேஸ்!

  • 2 years ago
காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் மர்ம பொருள் வைத்து தைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்.

Recommended