Train Station-ல் நடந்த அதிர்ச்சி _ காத்திருந்த கொடூரம் _ Ep - 147 _ Wisdom Vibes

  • 2 years ago
இரு நண்பர்கள் ஒரு கல்யாணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்கு Train Station-ல் காத்துக்கொண்டுருந்தன. அப்போது ஒருவர் மட்டும் Tired-ஆ இருக்குனு சொல்லிவிட்டு தூங்கிவிட கனவில் தன் சாவை பார்த்து அதிர்ந்து போனார். எழுந்து பார்த்துவிட்டு தன் நண்பனிடம் எல்லாவற்றையும் கூறி விட்டு Train வருவதாக நினைத்து Train முன்பே விழுந்து இறந்துவிட்டார். கனவில் நடந்தது நிஜத்திலும் நடந்தது எப்படி? இதை கேற்பதற்கே பயமாக இருக்கிறது. இது பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.

Recommended