BermudaTriangle-ல் காணாமல் போனால் பணம் வாபஸ்.. America நிறுவனம் அறிவிப்பு #World

  • 2 years ago
பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது தங்கள் சொகுசு கப்பல் காணாமல் போய்விட்டால் ஒரு முக்கிய ஆஃபரை வழங்குவதாக அமெரிக்க கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இணையதளத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.

America cruise company offers full refund to passengers if their ship disappears

#BermudaTriangle
#America
#Ship

Recommended