ஆட்டுக்குட்டிகள் திருடிய நபர்; கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!
  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகனத்தில் ஆட்டுக்குட்டிகள் திருடிய நபர் கைது;பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Recommended