"பட்டா இருக்கு... ஆனா இல்லா... " உள்ளிருப்பு போராட்டத்தில் கிராம மக்கள்!

  • 2 years ago
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூடுதுறை ஊராட்சி கிராம இலவச பட்டா கொடுத்தும் இடம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended