நல்ல சம்சாரம் _ Sri Lanka Husband vs Wife Comedy _ Rj Chandru & Menaka
  • 2 years ago
புத்திசாலி மனைவியிடம் பொய் சொன்னால் என்ன நடக்கும்? இந்த வீடியோவில் Rj சந்துரு மற்றும் மேனகா இருவரின் அற்புதமான நடிப்பில், எல்லாரது வீட்டிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவன்களின் தத்ரூபமான நகைச்சுவைக் காட்சியை பார்க்க இருக்கிறோம். இதை பார்க்கும் கணவன்மார்களே உஷார்!!

அப்படி என்ன பொய் சொல்கிறார் இவர்? அடுத்து என்ன நடக்கிறது? என்பதை நீங்களே பாருங்கள். மனதை லேசாக்கும் இந்த காமெடி வீடியோவை பார்த்த பிறகு உங்கள் வீட்டிலும், இதுபோன்று மாட்டி முழித்திருக்கிறார்களா என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.
Recommended