விளையாட்டுத் துறையில் தமிழகம் சாதனை படைக்கும் - அமைச்சர் Motivation!

  • 2 years ago
ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணிக்கான திட்ட மதீப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Recommended