கொங்கு மண்டலத்தை குளிர்வித்த கோடை மழை; மக்கள் ஹேப்பி!

  • 2 years ago
கோவையில் கோடை மழை...! வெப்பம் தணிந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி...!
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையினால் கோவை மாநகரில் நிலவி வந்த வெப்பம் தணிந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Recommended