ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

  • 2 years ago
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லை என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு அளித்ததால் பரபரப்பு.

Recommended