தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் கடும் பாதிப்பு!

  • 2 years ago
ராணிப்பேட்டைமாவட்டத்தில் மின் வெட்டால் விவசாயிகள் கடும் பாதிப்பு மும்முனை மின்சாரம் வழங்கபடாததால் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் காயும் அவலம் மின்வெட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Recommended