New Maruti Suzuki XL6 Tamil Review | Third Row Comfort, AT Gearbox, 360 Degree Camera, Mileage
  • 2 years ago
11.29 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#MarutiSuzukiXL6 #AllNewXL6 #TimeToIndulge #Review
Recommended