புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்!

  • 2 years ago
புதுச்சேரியில் சம்பளம் வழங்காததை கண்டித்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Recommended