"பீஸ்ட்" கொண்டாட்டம்; பால் பாக்கெட் இலவசம்!

  • 2 years ago
மயிலாடுதுறையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்துக்கு தலைமைச் செயலகத்தில் நடிகர் விஜய் இருப்பதைப் போன்று கட்-அவுட் அமைத்து மகிழ்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர். பால் அபிஷேகத்தை தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு பால் வழங்கி கொண்டாடினர்.

Recommended