Dream Girl - Episode - 03 | Mini Love Series | Funny Factory
- 2 years ago
கனவில் வந்த காதலியை கண்டுபிடித்த பிரபா அவளை தனியாக சந்திக்க முதல் முறையாக போகிறான். ஆனால் அவள் கேட்கும் ஒரு கேள்வி அவன் இதயத்தை உலுக்கி விடுகிறது. அப்படி என்ன கேட்டாள்? அவளுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறான்?