"என்ன நடக்குது?" Oil விவகாரம்..India-விடம் இறங்கி வந்த America | Oneindia Tamil
  • 2 years ago

Dalip singh india visit speech

Jaishankar speech

white house statement

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை உயர்த்த கூடாது என்று இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி வந்த அமெரிக்கா தற்போது சட்டென பல்டி அடித்துள்ளது. இந்தியாவிடம் அமெரிக்கா திடீரென தன்மையாக பேச தொடங்கி உள்ளது. என்ன நடந்தது? அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் சிலர் பேசியது என்ன? என்று பார்க்கலாம்.

The White house lessen its tone against India after USA Daleep Singh's warning


#India
#Russia
#Oil
#America
#Jaishankar
Recommended