Russia எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய Ukraine Helicopter

  • 2 years ago
தங்கள் நாட்டின்மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டின் எல்லை தாண்டிச் சென்று எண்ணெய் கிடங்குகளை உக்ரைன் படை தாக்கியுள்ளது.

Ukraine retaliated Russia stunned helicopter crossing Russia border

Recommended