சந்தன கட்டைகளை கண்டுபிடித்த போலீஸ்; எஸ்கேப் ஆன நபர்!

  • 2 years ago
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 35 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Recommended