நடிகர் விஜய் மீது கேஸ்; சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார்!
  • 2 years ago
விஜய் ரசிகர்கள் மீதும், நடிகர் விஜய் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காவல்துறை இயக்குனர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் வாயிலாக புகார்.
Recommended