ஊரக வளர்ச்சித்துறையில் குறைபாடு; போராட்டத்தால் குலுங்கிய கலெக்டர் ஆபிஸ்!

  • 2 years ago
ஊரக வளர்ச்சித் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடலூர் மாநில செயற்குழுவின் முடிவின்படி இன்று கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித்துறைகான 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Recommended