ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா; புதுவையில் பரபரப்பு!

  • 2 years ago
பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் கல்வித்துறை நுழைவு வாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended