சிலம்பம் சுற்றியபடி பரதநாட்டிய முத்திரைகள்; சிறுவன் உலக சாதனை!

  • 2 years ago
மயிலாடுதுறையை சேர்ந்த ஹரிபாஸ்கர், கார்குழலி தம்பதியின் மகன் அஸ்வின். மயிலாடுதுறையை சேர்ந்த 11 வயது சிறுவன் பரதநாட்டியத்தில் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் .

Recommended