Manipur-ல் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் BJP | Oneindia Tamil
  • 2 years ago
மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க உள்ளது. பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் இதர கட்சிகள் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரியவந்துள்ளதால் தொண்டர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

Manipur Election Results 2022: (மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் 2022) BJP rule is going on in Manipur. Polls suggest the BJP will return to power in the by-elections. The BJP leadership and volunteers are eagerly awaiting the outcome of the assembly elections.
Recommended