சோலார் தொப்பி... சூட்டை தணிக்க குளிர்பானம்! காவல்துறையினர் கூல் வர்க்!

  • 2 years ago
நெல்லை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சோலார் தொப்பி மற்றும் குளிர்பானங்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

Recommended