ஆழியார் அணையில் பற்றிய தீ; சுற்றுலா பயணிகள்அச்சம்!

  • 2 years ago
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் சுற்றுலா பயணி ஒருவர் புகை பிடித்து விட்டு தூக்கி எரிந்ததில் புல்களில் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் ஆழியார் காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர்.

Recommended