திருப்பூரில் வெற்றி வாகை சூடிய திமுக!

  • 2 years ago
திருப்பூர் மாநகராட்சி மேயர் காண மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தினேஷ்குமார் தவிர வேறு யாரும் போட்டியிடாததன் காரணமாக மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Recommended