குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி; திமுகவுக்கு நோஸ் கட்!

  • 2 years ago
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட சுபி னா வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு முன்மொழிய அக்கட்சியை சார்ந்த யாரும் முன்வராததால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிட்டு திமுகவில் சேர்ந்த கமலா நேரு பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக சார்பில் ஜான்சிராணி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது
இதில் இருவருக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்தது இதனை அடுத்து குலுக்கல் முறையில் ஜான்சிராணி(அதிமுக) பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Recommended